மகளீர் தினத்தையொட்டி மகளிருக்கான பிரதமர் மோடியின் அதிரடி அறிவிப்பு!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பெண்களுக்காக பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார். இந்நிலையில், நாளை உலக மகளீர் தினம் அனுசரிக்கப்படவுள்ளது. இதனையடுத்து, பிரதமர் மோடி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில், மகளீர் தினத்தை முன்னிட்டு, நாள் நாடு முழுவதும் உள்ள புராதன இடங்களை நேரில் சென்று இலவசமாக பார்க்கலாம் என தெரிவித்துள்ளார். மேலும், மகளிர்தினத்தையொட்டி தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை பார்க்க கலாச்சாரத்துறை அமைச்சகம் சலுகை அறிவித்துள்ளது.