மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் உயிரிழந்த நிலையில், அவரின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மத்திய நுகர்வோர், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான்க்கு டெல்லி உள்ள தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனைதொடர்ந்து மருத்துவமனனயில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிற்கு மனவேதனை அடைந்துள்ளேன். ராம் விலாஸ் பஸ்வானின் மறைவு இந்த நாட்டில் ஏற்படுத்தியுள்ள வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவருடைய மறைவு, எனக்கு தனிப்பட்ட இழப்பும் கூட ஒவ்வொரு ஏழையும் கண்ணியமாக வாழ வேண்டும் என எண்ணியவரை இழந்துவிட்டோம்” என தனது இரங்கல் செய்தியை பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஹோபார்ட் : விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மகளிர் பிக்பாஷ் தொடரில் இன்று ஹோபார்ட் அணியும், அடிலெய்டு அணியும் மோதியது. இந்த…
சென்னை : கிண்டி மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவரான பாலாஜியை ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : 'அமரன்' திரைப்படம் வெளியாகி 12 நாள்களில் ரூ.250 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதன்மூலம், 250 கோடி…
கொல்கத்தா : நடந்த முடிந்த ஐபிஎல் தொடரில் 15 போட்டிகளில் 370 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணிக்காகச் சிறப்பாக விளையாடிய…
பருவகால சூழ்நிலைகள் மாறும் போது எளிதில் தாக்கும் காய்ச்சலில் இருந்து விடுபட சாப்பிட வேண்டிய உணவு முறைகளை இந்த செய்தி…
கோவை : தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தன்னுடைய கட்சியின் முதல் மாநாட்டை விக்ரவாண்டியில் கடந்த மாதம் நடத்தியபோது அதில்…