தீபாவளி வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி ட்வீட்…!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி ட்வீட்.
இன்று நாடு முழுவதும் தீபாவளி கொண்டாடப்படும் நிலையில், பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில், ‘அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். இந்த மங்கள பண்டிகை நம் வாழ்வில், மகிழ்ச்சி, நல்வாழ்வை மேம்படுத்தட்டும். குடும்பத்தினர், நண்பர்களுடன் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்’ என பதிவிட்டுள்ளார்.