டிஸ்கவரி சேனலில் ஓளிபரப்பாகும் புகழ் பெற்ற நிகழ்ச்சி தான் மேன் vs வைல்ட். இந்த மேன் vs வைல்ட் தொகுத்து வழங்குவதன் மூலம் உலகம் முழுவதும் புகழ் பெற்றவர் பியர் கிரில்ஸ். இவர் காடு ,வன உயிரினங்கள் மற்றும் வன விலங்குகளின் தன்மையை விளக்கி வருகிறார்.
மேலும் பியர் கிரில்ஸ் காட்டுக்குள் நாம் சிக்கி கொண்டால் காட்டில் எப்படி உயிர் பிழைப்பது என்று நிகழ்ச்சி மூலம் விளக்கி வருகிறார்.இந்நிலையில் இந்த மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி , பியர் கிரில்ஸ் உடன் கலந்து கொண்டு காட்டுக்குள் பயணம் செய்து உள்ளார்.
இது குறித்து பியர் கிரில்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் , 180 நாடுகளை சார்ந்த மக்களுக்கு பிரதமர் மோடியின் மறுபக்கம் தெரியப்போகிறது.விலங்கு பாதுகாப்பு மற்றும் சுற்று சூழல் மாற்றங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த மோடி வன பகுதிக்கு சென்றதாக கூறியுள்ளார்.
அடுத்த மாதம் ஆகஸ்ட் 12-ம் தேதி டிஸ்கவரி சேனலில் இரவு 9 மணிக்கு ஓளிபரப்பாகும் என கூறப்பட்டு உள்ளது.இதற்கு முன் அமெரிக்கா முன்னாள் அதிபர் பராக் ஒபாமா மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…