இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை, மூன்று நாட்கள் பயணமாக தாயலாந்து செல்லவுள்ளார். அங்கு சென்று பல்வேறு மாநாடுகளில் கலந்து கொள்ளவுள்ளார். இவர் நவ.2ம் தேதி முதல் நாள் மிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, இந்திய வம்சாவளியினரை சந்தித்து பேசவுள்ளார். மேலும் குருநானக்கின் 550-வைத்து பிறந்தநாளை முன்னிட்டு நாணயத்தை வெளியிடுகிறார்.
மேலும், பிரதமர் நரேந்திரமோடி, திருக்குறளின் தாயமொழிபெயர்ப்பை வெளியிட உள்ளார். பின் தாய்லாந்து பிரதமர் அளிக்கும் சிறப்பு விருந்தில் கலந்து கொள்கிறார். இந்த மூன்று நாட்களும் பல மாநாடுகளில் கலந்து கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, நவ.4-ம் தேதி டெல்லி திரும்புகிறார்.
சென்னை : நேற்று முன்தினம் (ஏப்ரல் 14) அம்பேத்கர் பிறந்தநாள் விழா தமிழ்நாட்டில் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டது. அம்பேத்கர் பிறந்தநாளை…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை…
சண்டிகர் : நேற்று (ஏப்ரல் 15) நடைபெற்ற ஐபிஎல் 2025-இன் 31-வது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட்…
டெல்லி : தற்போது நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் Fastag முறைப்படி சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. Fastag கணக்கில்…
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. போட்டி சண்டிகரின்…
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டி…