இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் கருத்தரங்கு கூட்டத்தில் வளர்ச்சியை மீண்டும் பெறுதல் என்ற தலைப்பில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
இதனிடையே நேற்று கர்நாடகாவில் ரஜீவகாந்தி பல்கலைக்கழக வெள்ளி விழாவை காணொலி மூலம் தொடங்கி வைத்த பின்னர் பேசிய பிரதமர் மோடி, வீரர்களுக்கான உடையை அணியாத போர் வீரர்களாக நமது மருத்துவர்கள் உள்ளனர் தெரிவித்திருந்தார். கொரோனா வைரசுக்கு எதிரான போரில் நமது நாட்டு மருத்துவ பணியாளர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்.
மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு எதிரான வன்முறையை எந்த வகையிலும் ஏற்க முடியாது எனவும் கூறியிருந்தார். மேலும், 2025 ஆம் அங்குக்குள் நாட்டிகளிருந்து காசநோயை முழுமையாக ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…