இன்று பிரதமர் நரேந்திர மோடி காந்திநகருக்கு அருகிலுள்ள குஜராத் சர்வதேச நிதி டெக்-சிட்டியில் (கிஃப்ட் சிட்டி) சர்வதேச நிதிச் சேவை மையங்கள் (ஐஎஃப்எஸ்சி) ஆணையத்தின் தலைமையகக் கட்டிடத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டிய பின், நாட்டின் முதல் சர்வதேச பொன் பரிமாற்றமான இந்தியா இன்டர்நேஷனல் புல்லியன் எக்ஸ்சேஞ்சை (ஐஐபிஎக்ஸ்) தொடங்கி வைக்கிறார்.
இந்த பரிவர்த்தனையானது திறமையான விலையைக் கண்டறியவும், பொறுப்பான ஆதாரம் மற்றும் தரத்தை உறுதிப்படுத்தவும் உதவும், தவிர, இந்தியாவில் தங்கத்தை நிதியாக்குவதற்கு உதவுகிறது என்று IFSC ஆணையம் தெரிவித்துள்ளது.
குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய நிதித்துறை இணை அமைச்சர்கள் பங்கஜ் சவுத்ரி மற்றும் பகவத் கிஷன்ராவ் காரத் ஆகியோர் இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…