டெல்லியில் டாக்டர் பி டி மார்க்கில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான குடியிருப்புகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் கலந்து கொள்கிறார்.
இந்த குடியிருப்புகள் டெல்லியில் உள்ள டாக்டர் பி.டி.மார்க்கில் அமைந்துள்ளது. 80 வருடங்கள் எட்டு பழைய பங்களாக்கள் 76 குடியிருப்புகளாக மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.இந்த பிளாட்களின் கட்டுமானப் பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதியயைவிட சுமார் 14 % குறைவாக செலவு செய்து கட்டிட பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் தாக்கம் இருந்தபோதிலும் உரிய காலத்தில் இவை கட்டப்பட்டுள்ளது.
இந்த கட்டிடம் பசுமைக் கட்டிடமாகும்.ஏனென்றால் சாம்பலிலிருந்து செய்யப்பட்ட செங்கற்கள் மற்றும் கட்டுமான இடிப்பு கழிவுகள், வெப்ப காப்பு மற்றும் எரிசக்தியை சேமிக்கும் இரட்டை மெருகூட்டப்பட்ட ஜன்னல்கள், எரிசக்தி-திறனுள்ள எல்.ஈ.டி விளக்குகள், ஏர் கண்டிஷனர்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளது.மேலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு மற்றும் கூரையில் சூரிய ஒளி சக்தி கருவி போன்றவையும் பொருத்தப்பட்டுள்ளது.
டெல்லி : நடிகையும் அரசியல்வாதியுமான கங்கனா ரனாவத், தனது இயக்குனராக அறிமுகமாகும் "எமர்ஜென்சி"படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.…
டெல்லி : மக்களவை தேர்தல் மற்றும் மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தும் படியாக 'ஒரே நாடு ஒரே…
டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ஆம்…
சென்னை -ஐயப்பனுக்கு மட்டும் ஏன் இருமுடி கட்டு காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…