வரும் ஜனவரி 12ஆம் தேதி இளைஞர் தினத்தை முன்னிட்டு கர்நாடகாவில் பிரமாண்டமான இளைஞர் திருவிழா நடைபெற உள்ளது. அதில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளார்.
வரும் ஜனவரி 12ஆம் தேதி விவேகானந்தர் பிறந்தநாளான ஆண்டு ஆண்டு தோறும் இளைஞர்கள் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த இளைஞர் தினம் கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளி மற்றும் தார்வாட் எனும் இரட்டை நகரங்களில் தேசிய இளைஞர் திருவிழாவாக கொண்டாடப்படஉள்ளது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார். என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். இந்த விழாவுக்கு அனைத்து மாநிலங்களிலிருந்தும் சுமார் 7,500 பேர் இளைஞர் விழாவில் பங்கேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவை சுமூகமாக நடத்து குறித்து மாநில அரசு அதிகாரிகளுடன் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தினார். விழாவிற்கு வருபவர்களுக்கு தங்குவதற்கு முறையான தங்கும் வசதிகளை செய்து தரவும், மேடைகளை தயார் செய்யவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் வழங்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…