கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் வளர்ச்சி மற்றும் உற்பத்தி செயல்முறைகளை தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி இன்று மூன்று நகர சுற்று பயணத்தை மேற்கொள்கிறார். அந்தவகையில், பிரதமர் அகமதாபாத்தில் உள்ள சைடஸ் பயோடெக் பூங்கா, ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் மற்றும் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா ஆகியவற்றை பார்வையிடுகிறார்.
இந்நிலையில், மோடி ஹக்கீம்பேட்டை விமானப்படை நிலையத்தில் இறங்கி ஹைதராபாத்தில் இருந்து 50 கி.மீ தூரத்தில் ஜீனோம் பள்ளத்தாக்கிலுள்ள பாரத் பயோடெக் வசதிக்குச் முதலில் செல்வார். மேலும், இந்த பயணத்தின் போது கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்புகள், அவற்றின் பாதுகாப்பு, பக்கவிளைவுகள் குறித்து பிரதமர் கேட்டறிவார் என்று தெரிகிறது.
இதனையடுத்து, பிரதமர் தனது வருகையின் போது, கொரோனா தடுப்பூசிகளின் வளர்ச்சி மற்றும் ஏற்பாடுகள் குறித்து விஞ்ஞானிகளுடன் இந்த வசதிகளில் கலந்துரையாடுவார். மக்களுக்கு எவ்வாறு தடுப்பூசி போடப்படும் என்பது குறித்த சவால்கள் மற்றும் பாதை வரைபடம் குறித்தும் அவர் விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையில் டெல்லி…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , அக்சர் படேல்…