நீண்ட வருடம் குஜராத்தின் முதல்வர் பொறுப்பில் நான் இருந்துளேன். அப்போது நான் குஜராத்திற்கு செய்துள்ள சாதனைகளை எண்ணுவது மிக கடினம். – குஜராத்தில் பேசிய பிரதமர் மோடி பெருமிதம்.
குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாதில் மோடி கல்வி வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், முதலாம் தி்ட்டத்தினை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
அதன் பின்பு அங்கு பேசினார். அப்போது பேசுகையில், ‘ நீண்ட வருடம் குஜராத்தின் முதல்வர் பொறுப்பில் நான் இருந்துளேன். அப்போது நான் குஜராத்திற்கு செய்துள்ள சாதனைகளை எண்ணுவது மிக கடினம். ‘ என குறிப்பிட்டார்.
மேலும் பிரதமர் பேசுகையில், ‘ நீண்ட காலம் குஜராத் முதல்வராகவும் இரண்டாவது முறையாக பிரதமராகவும் நான் பதவியில் இருக்கிறேன். ஆனால், இந்த கால கட்டங்களில் எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இதுவரை என்னிடம் எந்தவிதமான உதவியையும் கேட்டதில்லை. எனது குடும்பத்தினர் என்னை விட்டு விலகி இருப்பது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்றே கூறுவேன்.’ என கூறினார்.
மேலும், ‘ எனது தலைமையிலான அரசு கடைக்கோடியில் உள்ள கடைசி சாமானியனுக்கும் அதிகாரமளிக்கும் இலக்கை நோக்கி வீறுநடைபோட்டு சென்று கொண்டிருக்கிறது.’ என பெருமையாக தனது உரையை ஆற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…