கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் நாடெங்கிலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை இந்தியாவில் 5194 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், இந்த எண்ணிக்கையை கட்டுப்படுத்த பிரதமர் மோடி, அனைத்து கட்சி கூட்டம் போன்ற பல மக்கள் பிரதிநிதிகள், வல்லுநர்கள் உடன் ஆலோசனை நடத்தினார்.
அந்த கூட்டத்தில் மாநில அரசுகள், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கை மேலும் நீடிக்க வேண்டும். என கோரிக்கை வைக்கப்பட்டதாகவும், நாட்டில் உள்ள ஒவ்வொரு மக்களின் உயிரையும் காப்பது அரசின் கடமை எனவும், இந்த இக்கட்டான சூழ்நிலையில் மக்கள் நலனுக்காக சில கடினமான முடிவுகளை எடுக்கவேண்டியுள்ளது. எனவும் பிரதமர் மோடி பேசியுள்ளாராம்.
பெர்த் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில்…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 22] எபிசோடில் விஜயா செய்த காரியத்தை அண்ணாமலையிடம் கூறும் முத்து.. அண்ணாமலை எடுத்த…
சென்னை : சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை செல்லும் 28 மின்சார ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று(22.11.2024)…
திருநெல்வேலி : மாவட்டத்தில் இன்று அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இந்த ஆய்வு…
சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்…
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…