சட்டம் ஒழுங்கை பராமரிப்பது மாநில அரசுகளின் பொறுப்பு – உள்துறைஅமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு.
ஹரியானா மாநிலத்தில் நேற்று அனைத்து மாநில உள்துறை அமைச்சகம் மாநாடு நடைபெற்றது. இதில் உத்தரபிரதேச முதல்வர் உட்பட பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்துகொண்டுள்ளனர். தமிழகம் சார்பில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டுள்ளார்.
இதில் முன்னதாக பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘ சட்டம் ஒழுங்கை பேணி பாதுகாப்பது, மத்திய மாநில அரசுகளின் கூட்டு பொறுப்பு . ‘ என தனது கருத்தை முன்வைத்தார்.
அதனை தொடர்ந்து டெல்லியில் இருந்து காணொளி வாயிலாக இன்று ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசுகையில், ‘ சட்டம் ஒழுங்கை பாதுகாத்து பராமரிப்பது மாநில அரசுகளின் பொறுப்பு.’ என பேசியுள்ளார்.
அவர் மேலும் கூப்பிடுகையில், ‘ தேசத்தின் ஒற்றுமைக்காக அனைவரும் பாடுபட வேண்டும். மாநில அரசுகள் அண்டை மாநிலங்களுடன் நல்லுறவை பேணி பாதுகாக்க வேண்டும். ‘ என குறிப்பிட்டு பிரதமர் மோடி தனது கருத்தை பேசியிருந்தார்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…