இன்னும் 5 ஆண்டுகளில் வலிமையான இந்தியா உருவாக்கப்படும்! பிரதமர் மோடி வெற்றி உரை!

Published by
மணிகண்டன்

பாஜகவின் பிரமாண்டமான தனிப்பெரும்பானமையுடனான வெற்றியை பாஜக தொண்டர்கள் சூழ டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி அமித்ஷா ஆகியோர் பேசினார்.அதில் பேசிய பிரதமர் மோடி, ‘ ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையையுடன் இரண்டாவது முறை ஆட்சி அமைப்பது 50 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நிகழ்ந்துள்ளது. இந்த வெற்றி எங்களுக்கானது இல்லை. இந்திய மக்களுக்கும், இந்திய குடியரசுக்கும் தான். இதனால் வெற்றிக்கு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்.

இந்திய மாயாக்களின் இச்செயலை உலக நாடுகளே வியந்து பார்க்கிறது. இந்த வெற்றிக்கு பாடுபட்ட தொண்டர்களுக்கு வாழ்த்துக்கள். அடுத்த 5 ஆண்டுகளில் வலிமையான இந்தியாவை உருவாக்க போராடுவேன்.தனி பெரும்பானமையுடன் ஆட்சி அமைந்திருந்தாலும் எங்களது ஆட்சி அனைவரையும் ஒன்று படுத்தி தான் இருக்கும் என தெரிவித்தார்.

DINASUVADU

Published by
மணிகண்டன்

Recent Posts

கோலம் போடுவதால் இத்தனை பலன்களா ?

கோலம் போடுவதால் இத்தனை பலன்களா ?

கோலம் போடுவதில் மறைத்திருக்கும் ரகசியங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம் . சென்னை :நம்முடைய தமிழர்களின் பண்பாடு ஏதேனும் ஒரு…

4 minutes ago

‘துளிர் விட்ட இலை’… விண்வெளியில் நடந்த அதிசயம் – இஸ்ரோ மகிழ்ச்சி!

டெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) PSLV-C60 பயணத்தில், விண்வெளியில் விதையை முதலில் முளைக்க வைத்து, இலைகளை துளிர்…

54 minutes ago

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதலில் 9 பாதுகாப்புப் படை வீரர்கள் பலி!

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 9 வீரர்கள் பலியாகினர். பிஜப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டு ரோந்து…

1 hour ago

இதுவரை 3.!கர்நாடகாவை தொடர்ந்து குஜராத்திலும் HMPV வைரஸ் தொற்று!

டெல்லி : சீனாவில், 14 வயதுக்கு உட்பட சிறார்களை தாக்கும் HMPV வைரஸ் தொற்றுகள் தற்போது கணிசமான அளவில் அதிகரிக்க…

1 hour ago

ஹெர்பல் ஷாம்பு வீட்டிலேயே தயாரிக்கும் முறை..!

சென்னை ;முடி உதிர்வதை தவிர்க்க வீட்டிலேயே ஹெர்பல் ஷாம்பு தயாரிப்பது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சீயக்காய்- 50…

2 hours ago

ஒரு அறிக்கை 2 கோரிக்கை : ஆளுநர் விவகாரமும், நேரடி ஒளிபரப்பும்… தவெக தலைவர் விஜய் பதிவு!

சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில்தமிழக  அரசின் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காமல்,…

2 hours ago