குஜராத்தில் பேசிய நரேந்திர மோடி, இந்தியா உலக பெரிய பொருளாதாரத்தில் 5வது இடத்தில் உள்ளது என தெரிவித்தார்.
இன்று குஜராத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசிய பாரத பிரதமர் நரேந்திர மோடி, உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா விளங்குகிறது. இந்த முன்னேற்றம் சாதாரணமானது இல்லை.
இதனை அப்படியே விட்டுவிட கூடாது. இந்த உற்சாகத்தை தக்கவைத்து கொள்ள வேண்டும். மேலும் முன்னேற வேண்டும். இந்தியா தற்போது இங்கிலாந்தை முந்தியுள்ளது.
உலக பொருளாதாரத்தில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஜெர்மனிக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். பிரதமர்மோடி இன்று மாலை டெல்லியில் உள்ள இந்திய நுழைவு வாயிலில் நிறுவப்பட்டுள்ள சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் சிலையை திறக்க உள்ளார்.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…