மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 138-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழிலும், ஆங்கிலத்திலும் பதிவிட்டுள்ளர். அவர் பதிவில் மகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் மாமனிதர் சுப்பிரமணிய பாரதியின் எண்ணங்களும், பணிகளும் இன்றைக்கும் நம்மை எழுச்சியூட்டும் விதமாகவே உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார். மற்றும் தேசப்பற்றிற்கும், சமூக சீர்திருத்தத்திற்கும், கவிப்புலமைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் மகாகவி பாரதியார் என பிரதமர் நரேந்திர மோடி அவரது டிவிட்டர் பக்கத்தில் புகழாரம் சூட்டியிருக்கிறார்.
மேலும், நீதியையும், சமத்துவத்தையும், மற்ற எல்லாவற்றிற்கும் மேலாக சுப்பிரமணிய பாரதி நம்பினார் என்றும் பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்துள்ளார். பின்னர் “தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்ற பாரதியாரின் கூற்று மனிதனின் அவதியை போக்கி அதிகாரமளிக்க மகாகவி பாரதியார் கொண்டிருந்த பார்வையை விளக்குவதாக அமைந்திருக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டிருக்கிறார்.
டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க விசாரணை அமைப்பு ஆகும். இந்த…
பஞ்சாப் : ஒரு காலத்தில் எப்படி கலக்கிக்கொண்டு இருந்தீங்க இப்போ உங்களுடைய நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்கிற கேள்வியை இளம்…
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சொந்தமாக ‘ட்ரூத் சொஷியல்’ (Truth Social) சமூக ஊடக தளம் வைத்திருக்கிறார்.…
டெல்லி : 9 மாதங்களுக்கு மேலாக விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக பூமிக்கு கொண்டு…
சென்னை : கடந்த (2024) ஆண்டு ஆண்டு நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில்…
சென்னை : இன்று காலையில் திருநெல்வேலி டவுன் பகுதியில் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் ஜாகீர் உசேன் மர்ம நபர்களால் வெட்டிபடுகொலை…