நடிகர் விவேக் மறைவிற்கு பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நகைச்சுவை நடிகர் விவேக் மறைவிற்கு பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டரில் சமூகம், சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்டவர் நடிகர் விவேக். இவரின் எதிர்பாராத மரணம் அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. சமயோசித நகைச்சுவை உணர்வுக்கும் , புத்திசாலித்தனமான வசனங்களுக்கும் சொந்தக்காரர் விவேக்.
தனது நகைச்சுவையால் ஏராளமான மக்களை மகிழ்வித்துவர் நடிகர் விவேக். தனிப்பட்ட வாழ்க்கையிலும், திரைப்படங்களிலும் சூழலியல் பாதுகாப்பை வலியுறுத்தியவர். விவேக் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…