PMModi [Image Source : NDTV]
ரோஸ்கர் மேளா மூலம் 70,000 பணி நியமன ஆணை வழங்குகிறார் பிரதமர் மோடி.
ரோஸ்கர் மேளா மூலம் மத்திய அரசு பணியில் புதிதாக சேரவுள்ள 70,000 பேருக்கு பிரதமர் மோடி காணொளி மூலம் பணி நியமன ஆணைகளை இன்று வழங்குகிறார். நாடு முழுவதும் 43 இடங்களில் வேலைவாய்ப்பு மேளா நிகழ்ச்சியில் மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுத்துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கான பணி நியமன ஆணை வழங்கப்படுகின்றன.
ரோஸ்கர் மேளா என்பது வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கும் பிரதமரின் உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கான ஒரு படியாகும் .பிரதமர் மோடி, கடந்த ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி, 10 லட்சம் அரசு வேலைகள் வழங்குவதற்கான பிரச்சாரத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், ‘ரோஸ்கர் மேளா’வின் முதல் கட்டத்தைத் தொடங்கினார்.
நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய ஆட்கள், நிதிச் சேவைத் துறை, அஞ்சல் துறை, பள்ளிக் கல்வித் துறை, உயர்கல்வித் துறை, பாதுகாப்பு அமைச்சகம், வருவாய்த் துறை, சுகாதார அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரசில் சேருவார்கள்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…