தற்போது பிரபல பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் பிரதமர் மோடி தலைமையிலான் அரசை விமர்சித்தும் பிரதமர் மோடியை இந்தியாவின் பிரித்தாளும் தலைவர்’ என்ற சர்ச்சை தலைப்பில் பிரபல பத்திரிக்கையில் கட்டுரை வெளிவந்து இந்திய நாட்டை மட்டுமள்ள அகில உலகையே அதிர செய்தது.இந்த இந்தியாவை துண்டாடும் வகையில் கட்டூரை எழுதியவர் பாகிஸ்தானியர் என்றும், பிரதமர் மோடியின் புகழை கெடுக்க அவர் முயற்சித்துள்ளார் என்றும் பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியுள்ளார்.
அமெரிக்காவில் வெளியாகும் பிரபல பத்திரிகை நிறுவனம் இந்த வார சர்வதேச வெளியீட்டில் பிரதமர் நரேந்திர மோடியை `பிரித்தாளும் சூழ்ச்சியின் தலைவர்’ என்ற சர்ச்சைக்குரிய தலைப்புடனும் அட்டைப் படத்துடனும் கட்டுரை வெளியாகியுள்ளது. இதை எழுதியவர் ஆதிஷ் தசீர். அதில், ‘இந்தியாவில் கொடிய மதவாத சூழல் உருவாக மோடி உதவியுள்ளார். பிரபல பத்திரிக்கையில் பிரதமர் மோடி பற்றி கட்டுரை எழுதியவர் ஆதிஷ் தஷீர் என்பவர் ஆவார்.இவர், இந்திய பெண் பத்திரிக்கையாளர் தவ்லீன் சிங் மற்றும் மறைந்த பாகிஸ்தான் அரசியல்வாதியும், தொழிலதிபருமான சல்மான் தசீர் தம்பதியின் மகன் ஆவார்.
இவர் பாகிஸ்தான் கொள்கையை பின்பற்றும் ஆதிஷ் தசீர்,பிரதமர் மோடியின் புகழைக் கெடுக்க பல்வேறு முயற்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்.இதேபோல், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடியை விமர்சித்து பல வெளிநாட்டு பத்திரிகைகளில் கட்டுரைகள் வெளியாயின.நமது பிரதமர் மோடியை விமர்சிக்கும் சித்து, சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்து குறித்து தற்போதுவரை வாய் திறக்கவில்லை.ஆனால் பிரதமர் மோடியை மட்டும் சித்து விமர்சித்து வருகிறார் என்று அவர் கூறினார்.
சென்னை : கலையரசன் ஒரு சிறந்த நடிகர் என பாராட்டு வாங்குவது பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. அதற்கு…
மெக்கா: இஸ்லாமியர்களின் புனித தலங்களான மெக்கா, மதீனா மழை வெள்ளத்தில் மிதக்கின்றன. சவுதி அரேபியாவின் மெக்கா மற்றும் மதீனாவில் நேற்று…
சென்னை : சமீபத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு விழாவில் கருப்பு நிற துப்பட்டா அணிந்திருந்த…
டெல்லி: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை 6.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும்…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2வது நாளான இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள மாடு பிடி வீரர்கள் தயாராகி வருகிறார்கள்.…