சென்னை மற்றும் போர்ட் பிளேயரை இணைக்கும் 2300 கி.மீ நீளம் கடல்வழி கண்ணாடி இழை திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார் பிரதமர் மோடி.
சென்னையில் இருந்து போர்ட் பிளேயர் வரை இந்த கேபிள் போடப்பட்டுள்ளது.அந்தாமனில் உள்ள பல தீவுகளுக்கு இடையேயும் இந்த கேபிள் இணைக்கப்படுகிறது.இதன் விளைவாக அங்கு செல்போன் மற்றும் தகவல் தொடர்பு விரைவாக பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ரூ.1200 கோடி செலவில் இந்த திட்டத்திற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.இதனால் அந்தமான் பகுதிகளில் இணையத்திற்கு ஏற்படும் செலவு குறையும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காணொளி காட்சி மூலமாக அந்தமான் மற்றும் நிக்கோபாருடனான இணைப்பை அதிகரிக்கும் திட்டத்தை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார்.
சென்னை : முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…