பிரதமர் மோடி விவசாயிகளுக்கு பருத்தி சாக்லேட் கொடுத்துள்ளார் – கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி
பிரதமர் மோடி விவசாயிகளுக்கு பருத்தி சாக்லேட் கொடுத்துள்ளார் என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கூறுகையில், இடைக்கால பட்ஜெட்டை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். விவசாயிகளுக்காக பல மாநிலங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் நகலாகும்.பிரதமர் மோடி விவசாயிகளுக்கு பருத்தி சாக்லேட் கொடுத்துள்ளார் என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.