பிரிட்டனின் நீண்ட காலம் மகாராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் உடல் நலக்குறைவு காரணமாக 96 வயதில் காலமானார்.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி,”2015 மற்றும் 2018 ஆம் ஆண்டு எனது இங்கிலாந்து பயணங்களின் போது அவரது மாண்புமிகு ராணி இரண்டாம் எலிசபெத் உடன் மறக்க முடியாத சந்திப்புகளை மேற்கொண்டேன்.
அவரது அரவணைப்பையும் கருணையையும் என்னால் மறக்க முடியாது” என்று ட்வீட் செய்துள்ளார்.
இரண்டாம் எலிசபெத் ஒரு கம்பீரமானவராக நினைவுகூரப்படுவார்,அவர் தனது தேசத்திற்கும் மக்களுக்கும் எழுச்சியூட்டும் தலைமையை வழங்கினார்,அவரது மறைவால் வேதனை அடைந்தேன்,”என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…