ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை டோக்கியோ சென்றடைந்தார்.
ஜூலை 8 ஆம் தேதி நாரா நகரில் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஷின்சோ அபே சுட்டுக் கொல்லப்பட்டார்.2020 இல் உடல்நலக் காரணங்களால் பதவியில் இருந்து விலகினார் ஷின்சோ அபே ஜப்பானின் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்ற பெருமைக்குரியவர்.
இந்நிலையில் ஜப்பான் டோக்கியோவில் அபேக்கு அரசு இறுதிச் சடங்கை பிரம்மாண்டமாக நடத்துகிறது, இதில் உலகம் முழுவதிலுமிருந்து வெளிநாட்டு பிரமுகர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.
மறைந்த பிரதமருக்கு அஞ்சலி செலுத்த ஜப்பான் சென்றடைந்தபோது, பிரதமர் மோடி ட்விட்டரில் ‘டோக்கியோவில் தரையிறங்கினேன்’ என்று ட்வீட் செய்துள்ளார்.
சீனா : ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் தினமும் பலர் உடற்பயிற்சி செய்து வருவது வழக்கம். அப்படி தான்…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே, வானிலை…
டெல்லி : ஜார்கண்டில் நேற்றுடன் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் நாளை முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதே போலக் கேரளாவில்…
மும்பை : கங்குவா திரைப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வசூல் ரீதியாகச் சாதனை படைக்கும் எனப் படக்குழு மிகவும்…
சென்னை : தமிழகத்தில் தினமும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, நவம்பர்…
ஆப்கானிஸ்தான் : நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி 2025க்கு பிறகு ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற விரும்புவதாக ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் முகமது…