ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டோக்கியோ சென்றடைந்தார்

Default Image

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை டோக்கியோ சென்றடைந்தார்.

ஜூலை 8 ஆம் தேதி நாரா நகரில் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஷின்சோ அபே சுட்டுக் கொல்லப்பட்டார்.2020 இல் உடல்நலக் காரணங்களால் பதவியில் இருந்து விலகினார்  ஷின்சோ அபே ஜப்பானின் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்ற பெருமைக்குரியவர்.

இந்நிலையில் ஜப்பான் டோக்கியோவில் அபேக்கு அரசு இறுதிச் சடங்கை பிரம்மாண்டமாக நடத்துகிறது, இதில் உலகம் முழுவதிலுமிருந்து வெளிநாட்டு பிரமுகர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.

மறைந்த பிரதமருக்கு அஞ்சலி செலுத்த ஜப்பான் சென்றடைந்தபோது, ​​பிரதமர் மோடி ட்விட்டரில் ‘டோக்கியோவில் தரையிறங்கினேன்’ என்று ட்வீட் செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS
2025 jallikattu Competition
RoadAccident
bank robbry
Arunvijay Bala
Bumrah - Bhuvneshwar kumar
Vidaamuyarchi Trailer