மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறுகிறது!
டெல்லி : மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற உள்ளது. கூட்டத்தில் முத்தலாக் தொடர்பான மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்படும் என தகவல்.