இன்று மேற்கு வங்காள மக்களுடன் பிரதமர் உரை..!
நவராத்திரி விழாவையொட்டி மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை இன்று துவங்குகிறது. இதனைத்தொடர்ந்து, இன்று பகல் 12 மணிக்கு பிரதமர் காணொலி காட்சியின் மூலம் உரையாற்ற உள்ளார். இதனால், மேற்கு வங்காளத்தில் உள்ள ஒவ்வொரு தொகுதிகளிலும் உள்ள ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் நேரடியாக ஒளிபரப்ப பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.