இந்தியா-சீனா இடையிலான எல்லைப்பிரச்சினை முன்பு இல்லாத அளவிற்கு பேச்சு வார்த்தை நடத்துவதில் தீவிரமடைந்துள்ளது.
லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளின் இராணுவ படைகளை எல்லையில் குவித்ததால் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், படைகளை குறைக்கவும், பதற்றத்தை தணிக்கவும், ராணுவ தளபதிகிடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இதுவரை 7 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆனாலும், எந்தவிதா முன்னேற்றம் நடந்த மாதிரி தெரியவில்லை. இதை தொடர்ந்து , 8-ஆம் கட்ட பேச்சுவார்த்தை கிழக்கு லடாக்கில் இன்று தொடங்கியது.
தற்போது, இன்றைய பேச்சுவார்த்தை மிக முக்கியமானதாக இருக்கும் என கூறப்படுகிறது. கிழக்கு லடாக்கில் உள்ள கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் உள்ள சில இடங்களில் குறிப்பிட்ட அளவிலான படைகள் பின்வாங்கப்படும் என மத்திய அரசு எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…