உத்தரபிரதேசத்தில் பாரத பயோடெக்கின் ‘கோவாக்சின்’ தடுப்பூசியின் 3 கட்ட பரிசோதனை தொடங்கபடவுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உடன் இணைந்து பாரத் பயோடெக் லிமிடெட் பரிசோதிக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசியான ‘கோவாக்சின்’ உத்தரபிரதேசத்தின் லக்னோ மற்றும் கோரக்பூரில் அதன் 3வது கட்ட சோதனையை தொடங்கவுள்ளது .
இது குறித்து சுகாதாரதுறை தலைமைச் செயலாளர் அமித் மோகன் பிரசாத், பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் இயக்குநர் வி.கிருஷ்ணா மோகனுக்கு எழுதிய கடிதத்தின் மூலம் இரு நகரங்களிலும் கொரோனா எதிர்ப்பு தடுப்பூசியை பரிசோதிக்க உத்தரபிரதேச அரசின் அனுமதியை தெரிவித்தார்.
மேலும், உத்தரபிரதேசத்தில் கோவாக்சின் தடுப்பூசியின் 3 வது கட்ட பரிசோதனைகளைத் தொடங்க அனுமதி கடந்த செப்டம்பர் 19 தேதியிட்ட உங்கள் கடிதத்தை தயவுசெய்து பார்க்கவும். அதில், லக்னோ மற்றும் கோரக்பூரில் “கோவாக்சின்” தடுப்பூசியின் 3 கட்ட சோதனை நடத்த அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று பிரசாத் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…