சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், 7வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது.
கர்நாடக தேர்தலையொட்டி பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. அதன்பின்னர் கடந்த 7 நாட்களாக விலை உயர்த்தப்பட்டு வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையும் பேரலுக்கு 80 டாலராக விலை உயர்ந்துள்ளதால், பெட்ரோல் டீசல் விலை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. பெட்ரோலியப் பொருட்கள் மீதான கலால் வரியை இம்மாத இறுதியில் மத்திய அரசு குறைக்க உள்ளதாக தகவல்கள் வெளியானபோதும், இது குறித்த உறுதியான அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…