ஒடிசா மாநிலத்தில் உள்ள மயூர்பாஞ்ச் எனும் மாவட்டத்தை சேர்ந்த கிராமத்தில் வசித்து வருகிறார் சித்தரஞ்சன் முண்டா. இவரது மனைவி துளசி முண்டா. இவர் நிறைமாத கர்ப்பிணியான துளசிக்கு பிரசவ வலி வரவே, உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
பின்னர் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காததால், மேல் சிகிச்சைக்காக பார்ப்பிடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்க சொல்லி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அந்த சமயம் அரசு ஆம்புலன்ஸ் கிடைக்காகத்தால், தனியார்ஆம்புலன்ஸ் சேவையை நாடியுள்ளனர்.
ஆனால் அந்த தனியார் ஆம்புலன்ஸ் பார்பிடா செல்லும் வழியிலேயே பெட்ரோல் இல்லாமல், நின்றுவிட்டது. இதனால் வேறு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆனால், வேறு ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதால் துளசி முண்டா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 48…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த அமரன் படம், உலகளவில் ரூ.180 கோடி வசூல் செய்துள்ளதாக…
சென்னை : தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
மும்பை : கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 7 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த வருடம் பிப்ரவரி-19 ம் தேதி…
சென்னை : தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை ஆங்காங்கே பெய்து வரும் சூழலில், வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த…
மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது. இந்த…