மேகாலயாவில் நாளை முதல் கடைகள் திறக்க அனுமதி.!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், மேகாலயா மாநிலத்தில் கொரோனா வைரஸால் மொத்தமே 13 பேர் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, அம்மாநிலத்தில் வரும் திங்கள்கிழமை முதல் கடைகளை மீண்டும் திறக்கவும், வாகனங்களை இயக்கவும் அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், ஷில்லாங்கில் 2 பேர் கொரோனா தாக்கத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், இந்தத்தளர்வு அங்கு பொருந்தாது என தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025