இன்று முதல் கர்நாடகாவில் மதவழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி…!

கர்நாடகாவில் இன்று முதல் மதவழிபாட்டு தலங்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள் திறப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் தற்போது கொரோனா இரண்டாம் அலை காட்டுக்குள் வந்துள்ள நிலையில், அதிக அளவில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது.இதனையடுத்து நாளை முதல் கர்நாடக மாநிலத்தில் மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களை திறப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மத வழிபாட்டு தலங்களுக்கு வரக்கூடிய பொதுமக்கள் அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், திருவிழாக்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஐபிஎல்லை விட்டு விலகிய ருதுராஜ்! கேப்டனாக களமிறங்கும் தோனி!
April 10, 2025
கோவை தனியார் பள்ளி விவகாரம் – பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட்!
April 10, 2025