இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதிற்கு பிரபலம் அடையாத பெயர்களை பரிந்துரைக்கலாம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த 1954 ஆம் ஆண்டு முதல் குடியரசு தினத்தன்று பல்வேறு துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தும் சிறந்த நபர்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. தற்போது இதுகுறித்து பிரதமர் மோடி, பத்ம விருதுகளுக்காக சாதிக்க உத்வேகம் அளிக்கக்கூடிய நபர்களை மக்களே பரிந்துரைக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளதாவது,
களப்பணியில் தன்னிகரற்ற சிறப்பான செயல்களை பலரும் வெளிப்படுத்தினர். அவர்கள் குறித்து நாம் அறிந்ததில்லை என்பதால் சாதிக்க உத்வேகம் அளிக்கக்கூடிய ஏராளமான திறமைகளை கொண்டுள்ள நபர்களை பற்றி உங்களுக்கு தெரியுமா? தெரிந்தால் மக்கள் பத்ம விருதிற்கு பரிந்துரைக்கலாம். செப்டம்பர் 15 ஆம் தேதி வரை padmaawards.gov.in இணையதளத்தில் பரிந்துரைக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…
திருச்சி : டெல்லி பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு வக்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவின்படி, தற்போதுள்ள…
சென்னை : இலங்கை அதிபர் அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி இன்று இலங்கைக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார்.…