மத்திய பிரதேசத்தில் பழுதான ரயிலை கைகளால் தள்ளி சென்ற பொதுமக்கள்.
பொதுவாக நடுவழியில் பழுதாகி நிற்கும் கார், வண்டி மற்றும் பேருந்து போன்ற வாகனங்களை பொதுமக்கள் தள்ளிக் கொண்டு செல்வதுண்டு. ஆனால் ரயில் ஒன்றை கைகளால் தள்ளிய சம்பவத்தை நாம் இதுவரையில் எங்கும் பார்த்திருக்கமாட்டோம். ஆனால், இப்படிப்பட்ட வினோத சம்பவம் ஒன்று மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.
ஹர்த் என்ற இடத்தில் ரயிலில் சென்று மின்சார வயர்களை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது ரயிலில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ரயில்வே ஊழியர்கள் அங்குள்ள பொதுமக்கள் என 30க்கும் மேற்பட்டோர் அந்த ரயிலை கைகளால் தள்ளி சென்றன. ஒரு தண்டவாளத்தில் இருந்து மற்றொரு தண்டவாளத்துக்கு ரயில் பெட்டியை மக்கள் கைகளால் தள்ளி சென்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதோடு, இது பல விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. 100 அடி நீள மைசூர் பாகு
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
ராமேஸ்வரம் : ஹெலிகாப்டர் மூலமாக இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வந்தடைந்த பிரதமர் மோடி, மண்டபத்தில் இருந்து பாம்பன் வரை காரில்…
சென்னை : நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் ஸ்ரீதர் உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக…
சென்னை : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. முதலில்…
நீலகிரி : உதகையில் ரூ.143.69 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து…
டெல்லி : வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக,…