2 மாதங்களுக்கு பிரகிக்கு புதுச்சேரி கடற்கரையில் மக்கள் கூட்டம் அலமோதியது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜூன் 30 வரையில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும், பல்வேரு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தன. 5ம் கட்ட பொதுமுடக்கத்தில் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது அதில் புதுசேரியில் வழிபாட்டு தளம் மற்றும் கடற்கரைக்கு செல்ல அனுமதி அளித்துள்ளது.கடந்த 1ம் தேதியை கடற்கரைக்குஅனுமதி அளித்ததால் முதல்நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர்.
இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் புதுச்சேரி கடற்கரையில் மக்கள் கூட்டம் அமோகமாக வந்த நிறைய நபர் முககவசம் கூட அணியாமல் வந்து இருந்தனர். அவர்களுக்கு காவலர் அபராதம் விதித்தனர். இதில் சிலர் கடற்கரையில் குளித்துக்கொண்டு குதூகலமாக இருந்தனர்.
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, எந்த…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. சமீபத்தில் கடலூர்…
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…