ஊரடங்கு தளர்வு.. புதுச்சேரி கடற்கரையில் மக்கள் குதூகலம்.!

Default Image

2 மாதங்களுக்கு பிரகிக்கு புதுச்சேரி கடற்கரையில் மக்கள் கூட்டம் அலமோதியது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜூன் 30 வரையில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும், பல்வேரு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தன. 5ம் கட்ட பொதுமுடக்கத்தில் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது அதில் புதுசேரியில் வழிபாட்டு தளம் மற்றும் கடற்கரைக்கு செல்ல அனுமதி அளித்துள்ளது.கடந்த 1ம் தேதியை கடற்கரைக்குஅனுமதி அளித்ததால் முதல்நேற்று  ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர்.

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் புதுச்சேரி கடற்கரையில் மக்கள் கூட்டம் அமோகமாக வந்த நிறைய நபர் முககவசம் கூட அணியாமல் வந்து இருந்தனர். அவர்களுக்கு காவலர் அபராதம் விதித்தனர். இதில் சிலர் கடற்கரையில் குளித்துக்கொண்டு குதூகலமாக இருந்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்