கொரோனா தோற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள், அதிகரித்து வருகிற நிலையில், மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரிய பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும், கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில், டெல்லியில், கொரோனா தோற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள், அதிகரித்து வருகிற நிலையில், மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரிய பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, டெல்லியில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் செயல்படலாம், வீட்டில் இருந்தே பணிபுரியுமாறு வாய்ப்புள்ளவர்கள் அந்த முறையையே பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், நோய் கட்டுப்பாடு பகுதிகளில் இருப்பவர்கள் அலுவலகத்திற்கு வரவேண்டாம் என்றும், சுவாலாக்கங்களில் தனி மனித இடைவெளியை பின்பற்றுவது, முகாகவசம் அணிவது உள்ளிட்டாவை கட்டாயம் கட்டாயம் என்றும், ஆலோசனை கூட்டங்களை காணொலி வாயிலாக மட்டுமே நடத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா : மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியில், புதிய பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் ஆத்மஹத்யா செய்து…
கேம்பிரிட்ஜ் : பூமியிலிருந்து 124 ஒளியாண்டுகள் தொலைவில், உள்ள K2-18 K2-18b எனப்படும் புறக்கோள் குறுமீனைச் சுற்றி வருகிறது. கடந்த…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…