மத்திய பிரதேசத்தில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்காக நடைபெற்ற பிரசாரத்தின்போது தாப்ரா தொகுதியில் போட்டியிட்ட மாநில அமைச்சரும், பாஜக வேட்பாளருமான இமர்தி தேவி குறித்து அப்போது கமல்நாத் அவதூறாக பேசினார். அது பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால், மத்திய பிரதேச பாஜக தலைவர்கள், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில், கமல்நாத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து, கமல்நாத்திற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் விளக்கமளிக்க அனுப்பியது.
இந்நிலையில், இன்று மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றது. பாஜக வேட்பாளர் இமார்டி தேவி தாப்ரா தொகுதியில் முன்னிலை வகித்துள்ளார். இது குறித்து கூறிய இமார்டி தேவி, “முன்னாள் முதல்வர் கமல்நாத் எனக்கு எதிராக அவர் பயன்படுத்திய தவறான வார்த்தைக்கு மக்கள் தகுந்த பதிலை அளித்துள்ளனர் என்றார்.
தூத்துக்குடி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று நாளையும் தூத்துக்குடியில் மினி டைடல் பார்க் திறப்பு விழா, திமுக நிர்வாகிகள்…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடிக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு புதியதாக கட்டப்பட்டுள்ள டைடல் பார்க் திறப்பு…
முவான் : தென் கொரியாவை சேர்ந்த விமான சேவை நிறுவனமான ஜேஜூ (Jeju) விமான நிறுவனத்தின் 7C2216 என்ற விமானமானது…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…