எதிர்க்கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் – பியூஷ் கோயல்
எதிர்க்கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் நேற்று தேர்தல் நடைபெற்றது.இந்த நிலையில் இது குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி 225 இடங்களை வெல்லும்.
எதிர்க்கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.அதேபோல், ஹரியாணாவிலும் நாங்கள் 75க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்வோம் என்றார் என்று பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.