2 மாதங்களாக பிளாஸ்டிக் பாட்டிலில் சிக்கிய ஆணுறுப்பு.., அறுவைசிகிக்சை மூலம் மருத்துவர்கள் நீக்கம் ..!

Published by
murugan

இந்த உலகின் மனிதர்களின் மனம் ஒரு விசித்திரமானது. செய்யக்கூடாத செயல்களை என்னதான் நடக்கும் என்று மனம் சொல்லும் செயலை செய்து சிக்கலில் மாட்டிக்கொண்டவர்கள் பலர், சுய இன்பத்திற்காக சில விசித்திரமான விஷயங்களைச் செய்யும் பலர் உள்ளனர். அப்படிப்பட்ட ஒரு விசித்திரமான விஷயம் நேபாளில் நடந்துள்ளது. பிளாஸ்டிக் பாட்டிலில் ஆணுறுப்பு சிக்கி கொண்டதாக ஒரு நபர் மருத்துவமனைக்கு வந்துள்ளார். ஆணுறுப்பில் சிக்கிய பாட்டிலைப் பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியைந்தனர்.

அந்த நபரின் ஆணுறுப்பு அழுகிய நிலையில் இருந்தது. அவரது உடல்நிலையைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியைந்தனர். அந்த நபரின் ஆணுறுப்பு இரண்டு மாதங்களாக பிளாஸ்டிக் பாட்டிலில் சிக்கிய கொண்டது தெரியவந்தது. இதன் காரணமாக, இரத்த ஓட்டம் ஆணுறுப்பிற்கு செல்லவில்லை. அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இரண்டு மாதங்களாக, அவர் இந்த விஷயத்தை யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். ஆனால் வலி அதிகரித்த நிலையில், ​​அவர் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

நேபாளத்தை சார்ந்த இந்த நபரின் வயது 45 என குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் சுய இன்பத்திற்காக பயன்படுத்திய பிளாஸ்டிக் பாட்டிலில் அவரின் ஆணுறுப்பு சிக்கிக்கொண்டதை யாரிடமும் சொல்லாததால் ஆணுறுப்பிலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது. அவரது அந்தரங்க பகுதி அழுக நிலையில் மருத்துவர்கள் அவரது உறுப்பை அறுவை சிகிச்சை மூலம் நீக்கியுள்ளனர். அந்த நபர் அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

மருத்துவ நிபுணர்கள் இந்த வழக்கை சர்வதேச அறுவை சிகிச்சை வழக்கு அறிக்கையில் வெளியிட்டனர். இந்த ஆய்வுக்கு ‘ஆண்குறி ஸ்ட்ராங்குலேஷன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.  இந்த அறிக்கையின் முதன்மை ஆசிரியர் பி.பி. கொய்ராலா சுகாதார அறிவியல் கழகத்தின் துர்கா நுபேன் அவர் தனது ஆய்வில், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது செக்ஸ் தொடர்பாக விரும்புவோர், சில விசித்திரமான விஷயங்களில் ஈடுபடுகிறார்கள்.

இதற்காக, பல பொருட்களை பயன்படுத்துகின்றனர். அப்படி தவறான பொருள்களை பயன்படுத்தும்போது அவர்களின் அந்தரங்கப் பகுதி சிக்கிய பிறகு அது அறுவை சிகிச்சை உதவியுடன் அகற்றப்படுகிறது.

Published by
murugan

Recent Posts

என்னை பற்றி தெரிஞ்சும் ராஜஸ்தான் செஞ்சது ஆச்சரியம்! மிட்செல் ஸ்டார்க் பேச்சு!

என்னை பற்றி தெரிஞ்சும் ராஜஸ்தான் செஞ்சது ஆச்சரியம்! மிட்செல் ஸ்டார்க் பேச்சு!

டெல்லி : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது.…

57 minutes ago

வரலாறு காணாத உச்சம்! 71 -ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வரும் நிலையில், ஏப்ரல் 16,…

2 hours ago

Live : தமிழக அரசியல் நகர்வுகள் முதல்.. சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது…

2 hours ago

பிரியாணி, குவார்ட்டர் கொடுத்துட்டு மேல கை வைங்க! போலீசிடம் உத்தரவு போட்ட குற்றவாளி!

கடலூர் : மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சியில் காவல்துறையிடம் சிக்கிய குற்றவாளி தனக்கு பிரியாணி வாங்கி கொடுத்து அடிக்கும்படி கேட்டுக்கொண்ட வீடியோ தான் தற்போது…

2 hours ago

அமெரிக்கா விதித்த 245% வரி., சீனாவின் ரியாக்சன் என்ன?

சீனா : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அயல்நாட்டு பொருட்களுக்கான பரஸ்பர வரி விதிப்பை அண்மையில்…

2 hours ago

ஒரு மணிநேரம் மட்டும்., மீண்டும் திறக்கப்பட்ட திரௌபதி அம்மன் கோயில்! பட்டியலின மக்கள் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம்!

விழுப்புரம் : சாதிய பாகுபாடு , அதனால் ஏற்பட்ட இருதரப்பு மோதல் காரணமாக 22 மாதங்களாக மூடி இருந்த திரௌபதி…

3 hours ago