பஞ்ச்குலாவில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் ஹரியானாவின் முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா மீது சோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (ஏ.ஜே.எல்) மறு ஒதுக்கீடு வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்திய தண்டனைச் சட்டத்தின் 420 (மோசடி) மற்றும் 120-பி (குற்றவியல் சதித்திட்டம்) மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 13 (1) (ஈ) ஆகியவற்றின் கீழ் ஹூடா மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
அண்மையில் ஹூடா மற்றும் காங்கிரஸ் தலைவர் மோதி லால் வோரா ஆகியோர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என குறிப்பிடப்பட்டனர் .வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி நீதிமன்றத்தில் ஹூடா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த வழக்கு மீண்டும் மே 7 ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று அவரது வழக்கறிஞர் கூறினார்.
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…
சென்னை -90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி…
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…