#சட்டநடவடிக்கை பாயும்-கூகுள் மீது பேடிஎம் பாய்ச்சல்!!!

செல்போன்கள் மூலம் பணம் செலுத்தும் வழிவகை செய்கின்ற பேடிஎம் செயலியை தற்காலிகமாக கூகுள் நிறுவனம் தனது கூகுள் ஸ்டோர்ஸில் இருந்து சமீபத்தில் நீக்கியது.இது பேடிஎம் நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை மக்களிடத்தில் குறைத்து விட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் இது குறித்து பேடிஎம் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி விஜய் சேகர் சர்மா கூறியுள்ளதாவது:
செல்போன்கள் மூலம் பணம் செலுத்தும் வழிவகை செய்கின்ற பேடிஎம் செயலியை தற்காலிகமாக கூகுள் நிறுவனம் தனது கூகுள் ஸ்டோர்ஸில் இருந்து சமீபத்தில் நீக்கியது.
இது தொடர்பாக கூகுள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க உறுதியுடன் திட்டமிட்டு உள்ளோம் என்று கூறியுள்ளார். இதனால் கூகுள் மற்றும் பேடிஎம் நிறுவனத்திற்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!
March 4, 2025
“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்” வானிலை கொடுத்த சூடான அப்டேட்.!
March 4, 2025