மீண்டும் கூகுள் ப்ளே ஸ்டோரில் Paytm இணைக்கப்பட்டது.
மக்கள் எளிதாக பணபரிவர்த்தனை செய்து கொள்ள போன் பே, மற்றும் பேடிஎம் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான paytm ஆப் ஆன்லைன் விளையாட்டுகளிலும், ஆன்லைன் சூதாட்டங்களிலும் வாடிக்கையாளர்களை பங்குபெறச் செய்ததாக குற்றம்சாட்டபட்ட நிலையில், கூகிளின் கொள்கைகளை மீறியதால், Paytm, பிளே ஸ்டோரில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டது.
ஆனால், Paytm For Business, Paytm Money, Paytm Mall பிற செயலிகள் அனைத்தும் Play Store இல் இன்னும் உள்ளன. ஆனால், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் Paytm பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும், இனி Paytm செயலியை அப்டேட் செய்யவோ, பதிவிறக்கம் செய்யவோ முடியாது என தகவல்கள் வெளியானது.
இந்தியாவில் Paytm செயலியை மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், Paytm நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில், மீண்டும் வந்துவிட்டோம் என கூறியுள்ளது. இதனால், Paytm மீண்டும் பிளே ஸ்டோரில் இணைக்கப்பட்டது.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…