உத்தரப் பிரதேச மாநிலம் மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், முறையாக கொரோனா கட்டுப்பட்டு வழிமுறைகளை பின்பற்றுமாறு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக கௌதம புத்தர் நகரில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 103 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,காசியாபாத் பகுதியில் புதிதாக 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஹாப்பூர், மீரட், புலந்த்ஷாஹர் மற்றும் பாக்பத் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகளவில் கொரோனா பரவி வருவதால் தீவிரமாக கொரோனா கட்டுப்பட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் தற்போது 856 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெரு வருகின்றனர். இதனையடுத்து குழந்தைகளின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்ற கற்று கொடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், தடுப்பூசி விழிப்புணர்வு இன்னும் திருப்திகரமாக இல்லை எனவும், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…