நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண், பா.ஜ.க.வுடன் தற்போதைக்கு கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்துள்ளார். 2014ஆம் ஆண்டில் ஜனசேனா என்ற கட்சியை தொடங்கிய பவன் கல்யாண், அப்போது நடைபெற்ற தேர்தலில் போட்டியிடவில்லை. மாறாக தெலுங்கு தேசம், பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவு அளித்தார். இதனால் பா.ஜ.க. சார்பில் களமிறக்கப்படும் தலைவராக பவன் கல்யாணை ஆந்திர மக்கள் கருதி வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பேட்டி அளித்த அவர், ஆந்திராவுக்கு சிறப்பு நிதி, சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட விவகாரங்களால் ஆந்திராவில் பா.ஜ.க. மீதான மக்கள் மனநிலை மொத்தமாக எதிர்மறையாகி விட்டதாக தெரிவித்தார். இந்தச் சூழலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க தற்போதைக்கு சாத்தியமே இல்லை என்றும் பவன் கல்யாண் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.880 குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2…
சென்னை :இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது .இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவை உருவாக்குவார்கள்…
கொல்கத்தா : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்கு இன்னும் என்னென்ன சர்ப்ரைஸான விஷயங்கள் எல்லாம் இருக்கப்போகிறதோ என்கிற…
சென்னை : வைகோ அப்பலோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வலது தோள்பட்டை காயம் காரணமாக 2 நாள்களுக்கு முன்…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தன் தாய்க்கு முறையாகச் சிகிச்சை…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவருக்கு நடந்த கத்திக்குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…