கொரோனா வைரஸை குணப்படுத்த..ஆயுர்வேத மருந்தை வெளியிட்ட பதஞ்சலி.!

Published by
கெளதம்

கொரோனா வைரஸை குணப்படுத்த ஆயுர்வேத மருந்தை பதஞ்சலி இன்று மதியம் 12 மணிக்கு வெளியானது.

உலகளவில் கொரோனா பாதிப்பு 90 லட்சத்தை தாண்டி உள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில்  சீனாவில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் உலகளவில் பரவத் தொடங்கியது. இந்நிலையில் இந்த கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகளில் அனைவரும் அதை கட்டுப்படுத்த மருந்தை கண்டுபிடிக்க தீவிரமாக இறங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் குணப்படுத்துவதற்கு ஆயுர்வேத மருந்தை பதஞ்சலி இன்று ஹரித்வாரில் உள்ளபதஞ்சலி யோக பீத்தில் இன்று மதியம் 12 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது . பதஞ்சலியால் உருவாக்கப்பட்ட இந்த ஆயுர்வேத மருந்து கொரோனாவை குணப்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்திற்கு   “Coronil” என்று பெயர்வைக்கப்பட்டுள்ளது.

உலகளவில் பாதித்தோரின் எண்ணிக்கை 91,85,974ஆக உயர்ந்துள்ளது; அதே போல வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 49,21,380ஆக உயர்ந்துள்ளது; வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,74,257ஆக உயர்ந்துள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

RRvRCB : மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பிய பெங்களூரு! ராஜஸ்தானை வீழ்த்தி RCB அபார வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…

1 hour ago

ஆளுநர் விவகாரம் : “உச்சநீதிமன்றம் வரம்பு மீறுகிறது!” கேரளா ஆளுநர் கடும் விமர்சனம்!

திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…

2 hours ago

RRvRCB : இதுதான் டார்கெட்! பெங்களூரு வெற்றிக்கு 174 ரன்கள் இலக்கு வைத்த ராஜஸ்தான்!

ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…

3 hours ago

RRvRCB : வெற்றிப் பாதைக்கு திரும்ப போவது யார்? RCB ஃபீல்டிங்.! RR பேட்டிங்!

ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…

5 hours ago

“என்னை சுட்டுப்பிடிக்க உத்தரவா.?” பதறிய வரிச்சியூர் செல்வம்., பரபரப்பு பேட்டி!

மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…

5 hours ago

“நான் துணை முதலமைச்சரா.?” பதறிப்போன செல்வப்பெருந்தகை! 15 நாட்கள் கெடு உத்தரவு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…

6 hours ago