கடந்த 1ஆம் தேதியன்று, மும்பை மாநகரில் 11 மாதங்களுக்கு பின் உள்ளூர் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. ரயிலில் பயணம் செய்வதற்கு முன்னர் பயணி ஒருவர் ரயில் வண்டியின் படியை தொட்டு வணங்கி ஆசிபெற்று ஏறியுள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக பல இடங்களில் ரயில் சேவை, விமான சேவை என போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 1ஆம் தேதியன்று, மும்பை மாநகரில் 11 மாதங்களுக்கு பின் உள்ளூர் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்த ரயிலில் பயணம் செய்வதற்கு முன்னர் பயணி ஒருவர் ரயில் வண்டியின் படியை தொட்டு வணங்கி ஆசிபெற்று ஏறியுள்ளார். அந்த காட்சியை ஒரு போட்டோ எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ள நிலையில் இது வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்த்த தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, ‘இதுதான் இந்தியாவின் ஆன்மா. ஒருபோதும் நாம் அதை இழக்க கூடாது என கடவுளை பிரார்த்திக்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
மும்பை : ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
வாஷிங்டன் : அமெரிக்காவின் பாதுகாப்புக்காக 175 பில்லியன் டாலர் மதிப்பில் `கோல்டன் டோம்' அமைப்பை உருவாக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்…
சென்னை : பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு நிதி…
மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…
சென்னை : உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் சென்னையை அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், அடையாறு நதியை…
சென்னை : பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் 'விசாகா கமிட்டி’ அமைக்காதது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி…