சர்வதேச விமானங்களுக்கு ஜூலை 31- ஆம் தேதி வரை தடை

Default Image

சர்வதேச விமானங்களுக்கு ஜூலை 31- ஆம் தேதி வரை தடை விதிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது .

கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.இதன் விளைவாக பொதுப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இதில் விமான போக்குவரத்தும் அடங்கும்.

இந்நிலையில்  சர்வதேச விமானங்களுக்கு ஜூலை 31- ஆம் தேதி வரை தடை விதிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்