மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜிரயில் நிலையம் அருகே உள்ள பனுஷாலி குடியிருப்பு பகுதியில் 8 மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தை தொடர்ந்து, மீட்பு பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்தில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை. இந்த சம்பவம் மாலை 4.43 மணியளவில் நடந்துள்ளது. மும்பையில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. நகரில் பல பகுதிகளிலிருந்து நீர் தேங்கியுள்ளது.
இதனால், வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை உட்பட நகரின் பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் மெதுவான இயங்கி வருகிறது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…