ஜூன் மாதம் மக்களவைக்கு புதிய சபாநாயகர் தேர்வு!

Default Image

மக்களவைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துள்ளது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றுள்ளார். மத்திய அமைச்சரவை குழுவும் நேற்று பதவியேற்றுள்ளது. அவர்களுக்கான துறைகளும் ஒதுக்கப்பட்டன.

இந்நிலையில், மக்களவைக்கு புதிதாக சபாநாயகரை தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. வருகிற ஜூன் மாதம் 19ஆம் தேதி மக்களவைக்கான புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்பட உள்ளார். இந்த தகவல் தற்போது அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்